திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் இன்று ((19.02.2025) திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கார்த்திகேயன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.சாம்சாந்தகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) திரு.பிரபு. தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.பெலிக்ஸ்ராஜா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக