நெமிலி அருகே பனப்பாக்கத்தில் முதல்வர் மருந்தகம்
திறப்பு விழா எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , பிப் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக
நெமிலி மேற்கு ஓன்றிய கழகசெயலாளர் ஆர். பி. ரவீந்திரன், நெமிலி மத்திய ஓன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், பனபாக்கம் பேரூராட்சி தலைவர். கவிதா சீனிவாசன், பனபாக்கம் பேரூர் கழக செயலாளர் என். ஆர். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு முதல்வர் மருந்தகம் திறந்து வைத்தனர். இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக