குடியாத்தம் , பிப் 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விசுவ இந்து பரிஷத் சார்பில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 395வது பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது தலைமை வி.கார்த்தி மாவட்ட பஜ்ரங்தள் இணை அமைப்பாளர் முன்னிலை:ஜி.கே.ரவி
வரவேற்புரை:ராகுல் பஜ்ரங்தள் நகர தலைவர் சிறப்புரை:விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சத்யா கலந்து கொண்டார் நகர ஒன்றிய பொருப் பாளர்கள்: சிதம்பரம், வினோத்,மதன், ராஜிவ்,ரமேஷ்,கௌதம்,யுவராஜ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மலர்தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக