நீலகிரி மாவட்டம் உதகையில் திங்கள் கிழமை நீலகிரி மாவட்ட மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் திரு. ஜாகீர் ஹாசன் தலமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் கொள்கை விளக்கமும், மக்கள் நீதி மையத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவினை எவ்வாறு சிறப்பாக நடத்த வேண்டும் அதற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எவ்வாறு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் விவாதிக்க பட்டது. மேலும் மக்கள் நீதி மையத்தின் வளர்ச்சி பணி, உறுப்பினர் சேர்க்கை, வார்டு வாரியாக கட்சி பணிகளை எவ்வாறு மக்கள் இடத்தில் சேர்க்க வேண்டும் என உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கி முடிவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நன்றி கூறி கூட்டத்தை முடிவு செய்தனர்...
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதல செய்திகளுக்காக செய்தியாளர், செரீஃப். M,.A
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக