மகா சிவராத்திரியை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம்.
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது நாளை காலை முதல் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடத்தப்பட உள்ளது நாளை மகா சிவராத்திரி நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பேரூர் ஆதீனம் அவர்கள் தலைமையிலும் விழா குழுவினரின் தலைமையிலும் மகளிர் அணி குழுவினரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
நீலகிரி மாவட்ட தமிழகக் குரல் செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக