செயல்படாமல் கிடந்த சோதனை சாவடி மீண்டும் அமைத்த கன்னியாகுமரி எஸ்.பி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

செயல்படாமல் கிடந்த சோதனை சாவடி மீண்டும் அமைத்த கன்னியாகுமரி எஸ்.பி

IMG-20250220-WA0011

செயல்படாமல் கிடந்த சோதனை சாவடி மீண்டும் அமைத்த கன்னியாகுமரி எஸ்.பி


குமரி மாவட்டம் பளுகல் அருகே புன்னாக்கரையில் கடந்த ஒரு ஆண்டாக செயல்படாமல் கிடந்த சோதனை சாவடி. கேரளாவில் இருந்து கழிவு மற்றும் போதை பொருட்கள் கொண்டு வரும் பாதையாக இருந்ததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் அந்த பகுதியில் சோதனை சாவடி அமைத்து போலீசாரை பணியில் அமர்த்தி எஸ்.பி ஸ்டாலின் நடவடிக்கை


கன்னியாகுமரி மாவட்ட  புகைப்பட கலைஞர், T.தமிழன் ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad