அணைக்கட்டு ,பிப் 5 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கெங்கநல்லூர் ஊராட்சி கிராமத்தில் உள்ள டாக்டர் கலைஞர் நினைவு அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு முகாம் தொடங்கி வைத்து பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு மாற்றுத் திறனாளி நல அலுவலர் சரவணன் தாசில்தார் வேண்டா ஒன்றிய செயலாளர்கள் P.வெங்கடேசன் கோ.குமரபாண்டியன் ஒன்றிய குழு பெருந்தலைவர் C.பாஸ்கரன் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன் ஒன்றிய கவுன்சிலர் ஊராட்சி மன்ற தலைவர் N.செந்தில்குமார் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வார்டு கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக