கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா மாதாந்திரக் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 1 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா மாதாந்திரக் கூட்டம்

 

IMG-20250201-WA0017

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா மாதாந்திரக் கூட்டம் 


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா மாதாந்திர கூட்டம் கடை வீதியில் உள்ள வாசவி மஹாலில் நடைபெற்றது வாசவி கிளப் தலைவர் பாலாஜி வாசவி கிளப் வனிதா தலைவர் ஜெய் சக்தி தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது வாசவி கிளப் வனிதா செயலாளர் திவ்யா வரவேற்றார் பொருளாளர்கள் கிஷோர் குமார் பத்மாவதி நன்றி உரையாற்றினார்கள் 


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad