கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமர்ந்து அருள் தரும் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயத்தில்21/2/2025 இன்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அம்மாவின் நல் ஆசியோடு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் என்றும் அம்மாவின் பணியில் க. சக்திவேல்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக