ரெட்டியார் சத்திரத்தில் உள்ள இந்தியா-இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில், இந்தியா - இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் இன்று 18:2:25 நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை) பெபின்இளம்பரிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்வண்ணன், மாரியப்பன், உதவிப்பொறியாளர்கள் ராஜேஷ்குமார், திருமகேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்,பி,கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக