தாராபுரம் மழை நீர் வடிகால் பணி அமைக்க பூமி பூஜை.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

தாராபுரம் மழை நீர் வடிகால் பணி அமைக்க பூமி பூஜை..

IMG-20250226-WA0222

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரத்திற்குட்பட்ட 8 மற்றும் 10வது வார்டில் மழைநீர் வடிகால் பணி அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது இதில் தாராபுரம் நகர கழக செயலாளர் சு.முருகானந்தம் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் மாவட்ட நகர கிளைக் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு பணியைத் துவக்கி வைத்தனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad