தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு உறுப்பினர் ஆர் ஹரி பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றி ஏழைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கல்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு உறுப்பினர் ஆர் ஹரி பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றி ஏழைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கல்!

குடியாத்தம். பிப் 19 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் ஹரி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றி ஏழைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் பிளாஸ்டிக் குடங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு 35 வது வார்டு செயலாளர் வி சுரேஷ் தலைமை தாங்கினார்
வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்ர் ஆர் வேல்முருகன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில்
மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன்
தாழை பாஸ்கர். குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்  உறுப்பினர்கள் ஹரிபாபு ராஜா S. கணேசன் முன்ராஜ் G. கணேசன் இளைஞரணி  அர்ஜுன் விக்னேஷ் நகர மகளிர் அணி தொகுதி பொறுப்பாளர் சவிதா மகளிர் அணி பொறுப்பாளர்கள்  கௌரி ரேகா லக்ஷ்மி காந்தி லாவண்யா ரசிகா ஸ்வேதா சாய்னா  கீதா ஆகியோர் பங்கேற்றனர் இறுதியில் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad