காப்பு காட்டில் தீ வைத்து சேதம் ஏற்படுத்திய இருவர் கைது!
குடியாத்தம் பிப் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனசரகம் வேலூர் பிரிவு கோட்டை மலை பீட் மற்றும் காப்புக்காடு செங்கநத்தம் வழி சரகத்தில் காப்பு காட்டில் தீ ஏற்படுத்திய வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த இர்பான் (வயசு 28 ) த/பெ ஜான் பாஷா பாகத்பாஷா (வயசு 23 ) த/பெ ஜாகிர் உசேன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கஞ்சா பிடி சிகரெட் தீப்பெட்டிகள் கைப்பற்ற பட்டன
இருவரையும் வேலூர் நீதிமன்ற நடுவர் மேல் ஆசைப்படுத்தி 15 நாட்கள் காப்பு காவல் பெறப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக