அரசு பொதுநல மருத்துவர் வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்!
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் ஊராட்சி,சின்ன ராவுத்தன்பட்டியைச் சேர்ந்த,செல்வம்,ஜோதி ஆகியோரின், புதல்வர் கே, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர், S, சௌந்தரராஜன் என்பவர், இன்று R,கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு பொதுநல மருத்துவராக நியமனம் செய்யப்பட்டார், இதனால் சௌந்தர்ராஜன் பணி சிறக்க கோவிலூர் சின்ன ராவுத்தன்பட்டி பொதுமக்கள் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்,பி,கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக