உதகை பார்ஸன்ஸ் வாலி சந்திப்பு சாலை.
இந்த சாலை உதகையிலுள்ள முக்கிய கிராமங்களுக்கு சொல்லும் சாலை ஆகும். இந்த சாலை நஞ்சநாடு, மேல்கெளஹட்டி, முத்தோறை பாலடா மற்றும் பார்ஸன்ஸ் வாலி சந்திப்பு போன்ற கிராமத்திற்கு அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் சொல்லும் முக்கிய சாலை ஆகும். தற்போது இந்த சாலை இரு பக்கமும் அடர்ந்த புதர் மண்டிகிடக்கிறது மற்றும் இந்த சாலை ஒரம் பல குடியிருப்புகளும் உள்ளது இந்த புதரினால் வன விலங்குகள் நடமாட வாய்ப்பு உள்ளது. ஆகவே சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்குமாறு பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் ஷெரிஃப்.M,.A
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக