குடியாத்தம் , பிப் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் தழுவிய ஒன்றிய அரசின் மக்கள் விரோத மற்றும் தமிழநாட்டை புறக்கணித்த ஒன்றிய பட்ஜெட் நகலை எரித்து குடியாத்தம் புதிய பஸ்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
எஸ்.மகேஷ்பாபு கே.கல்பனாசந்தர் வே.குமார் இரா.பிச்சமுத்து மாவட்டக்குழு. தலைமை தாங்கினார்கள்.நா.பரமசிவம் மு.ஒன்றிய நகர செயலாளர் ஆர்.அக்பர் கே.சி.பிரேம்குமார் மாவட்ட நிர்வாகக்குழு மேற்கு ஒன்றிய செயலாளர்.டி.ஆனந்தன் நிர்வாகக்குழு வடக்கு ஒன்றிய
செயலாளர்.கண்டன உரையாற்றி கார்கள்.நிறைவாக துரை செல்வம் சிபிஐ வேலூர் மாவட்ட துணை செயலாளர் மக்கள் விரோத பட்ஜெட் நகலை எரித்து மத்திய யரசைகண்டித்து பேசினார்.
நிர்வாகிகள்கே ஜெயராமன் அதாவுல்லா
ஜி.தங்கவேலு.டி.மணியனசன் ஜி.முனுசாமி.எல் நிறைமதிசெல்வன்
சி.திருநாவுக்கரசு ஜி.தன்ராஜ் பி.ஆர் பிரகாசம் எம்.சகாதேவன் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக