ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகளிடம் விவசாய அணுகுமுறை பற்றி கேட்டு அறிந்த பெருங்குழு தலைவர்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 பிப்ரவரி, 2025

ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகளிடம் விவசாய அணுகுமுறை பற்றி கேட்டு அறிந்த பெருங்குழு தலைவர்!

ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகளிடம் விவசாய அணுகுமுறை பற்றி கேட்டு அறிந்த  பெருங்குழு தலைவர்!

குடியாத்தம், பிப் 24 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு  மாணவிகள் ஏழு பேர் கிராமப்புற தோட்டக்கலை அனுபவ பயிற்ச்சிக்காக இன்று குடியாத்தம் ஒன்றியப் பெருந்தலைவர் N.E. சத்யானந்தம் B.A ., அவர்களை சந்தித்தனர். அங்கு கிராமப்புற விவசாயிகள் பற்றியும் அவர்களின் அனுகுமுறை ,பயிர் உற்பத்தி,சிறு, பெரு விவசாயிகளைப் பற்றியும், மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கிராமங்களின் ஊர்த் தலைவர்களின் தகவல்களையும் கேட்டு அறிந்துக் கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad