தெற்கு ஆத்துரில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் சதீஸ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வருகிற மார்ச் 1ம்தேதி முதலமைச்சர் பிறந்த நாளில் நலத் திட்ட உதவிகள் வழங்குவது,
ஆறுமுகநேரி சீனந்தோப்பு முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்குவது, அன்றைய தினம் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல் உட்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்
டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக