காசி விஸ்வநாதர் ஆலயம் மகா சிவராத்திரி விழா.
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இன்று மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது இன்று காலை முதல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை முதல் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் மதியம் 12 மணி முதல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மாலை 4 மணி முதல் கலை நிகழ்ச்சிகளும் பட்டிமன்றங்களும் நடைபெற்றது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழகக் குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக