கன்னியாகுமரி மாவட்ட தேங்காய்ப்பட்டணம அருகே தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை பகுதியில் எதிர்பாராத விதமாக திடிரென தீ பற்றி எரிந்தது இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து தீ அணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் தகவலின்படி தீ அணைப்பு துறையினர் விரைவாக வந்த தீயை அணைத்தனர் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக