மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் , திமுக தலைவருமாகிய மு. க. ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக மரியாதைக்குரிய மேயர் ந. தினேஷ்குமார் அவர்களை நியமித்துள்ளார். இதையொட்டி அவரை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி ( எ)ஜி.சுப்பிரமணி அவர்கள் சங்க நிர்வாகிகளுடன் சென்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த நிகழ்வில் வழக்கறிஞர் அணி நிர்வாகி மற்றும் மாநில,மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக