படவேட்டம்மன் கோயிலில் புதியதாக நிறுவப்பட்ட சிவன்சிலையின் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

படவேட்டம்மன் கோயிலில் புதியதாக நிறுவப்பட்ட சிவன்சிலையின் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி !

குடியாத்தம் , பிப் 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம்
படவேட்டம்மன் கோயிலில் புதியதாக நிறுவப்பட்ட சிவன்சிலையின் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக 
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் கோவில் அறங்காவல குழு தலைவர் விட்டல்
 நகர மன்ற உறுப்பினர் சுமதிமகாலிங்கம்
மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad