பேரறிஞர் அண்ணா 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
இராதாபுரம் ஒன்றிய திமுக சார்பில் சமூகரெங்கபுரம் ஊராட்சி சமூகரெங்கபும் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கு இராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மி.ஜோசப் பெல்சி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் ராமையா,பொருலாளர் செங்குட்டுவன்,முன்னாள் பொருலாளர் கல்கண்டு,துணைச் செயலாளர் செழியன்,மாவட்ட பிரதிநிதிகள் சமூகை முரளி,வழக்கறிஞர் சந்திரசேகர்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாணஸ் ரூபா,ஒன்றிய குழு உறுப்பினர்கள் இசக்கிபாபு,படையப்பா முருகன்,கெனிஸ்டன்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் சமூகரெங்கபுரம் அந்தோணி அருள்,செந்திரபாண்டியபுரம் முருகேசன்,ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அரவிந்தன், மாவடட பொறியாளர் அணி தலைவர் ஆனந்த்,மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா,
ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் கருணைராஜ்,கிளைச் செயலாளர்கள் கோட்டைக்கருங்குளம் சொக்கலிங்கம், சௌந்திரபாண்டியபுரம் செல்வபாலன், கூடங்குளம் காட்வின் மற்றும் கழக முன்னோடிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக