கள்ளக்குறிச்சியில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்கள் கனகவல்லி விஜயராகவன் காவலர் தயாளன் கலந்துகொண்டு உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டு வர பாடுபடுவோம் தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்த நாளும் உழைத்திடுவோம் அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பம் விடுவோம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்து விடுவோம் இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலக தாய்மொழி நாள் ஆன இன்று உளமாற உறுதி கூறினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக