முதல்வர் மருந்தகத்தினை ஆய்வு செய்த கன்னியாகுமரி ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா அவர்கள் முகிலன் விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை இன்று (06.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருமதி.சிவகாமி உட்பட பலர் உள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக