திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு பதிவாளர் உமா மகேஸ்வரி தலைமையில் தனி வட்டாட்சியர் புவனேஸ்வரி முன்னிலையில்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் அவர்களின் சுற்றறிக்கையின்படி இந்திய முத்திரை சட்டம் 1899 பிரிவு 47 அ(1) மற்றும் 47 அ(3) மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்களுக்கான குறைவு முத்திரை தீர்வு மற்றும் குறைவு பதிவு கட்டணம் செலுத்துவதற்கான சிறப்பு முகாம் தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக