பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்
நீலகிரி மாவட்ட பேரூராட்சிகள் சார்பில் 2024-2025ம் ஆண்டு வரியினங்களை 100% வசூல் செய்தமைக்காக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் கேத்தி மற்றும் உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக