கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச் 2 ம் தேதி கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், மாதா அமிர்தானந்தமயி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாகவும் சுவாமி சைதன்யானந்தா ஜி மகராஜ் செய்தியாளர்களிடம் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக