கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

 

IMG-20250227-WA0010

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் 


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சங்கராபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா சார்பில் பூஜை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் வாசவி கிளப் தலைவர் G.பாலாஜி, செயலாளர் N.பாலாஜி, பொருளாளர் T.கிஷோர் குமார் மற்றும் வாசவி கிளப் வனிதா தலைவி ஜெய்சக்தி பாலாஜி, செயலாளர் திவ்யா பாலாஜி, பொருளாளர் பத்மாவதி கிஷோர் குமார்,அதனைத் தொடர்ந்து ZC கமலக்கண்ணன், IPC தீபா சுகுமார், IPC கருணாகரன் மற்றும் ஆர்ய வைசிய சங்க தலைவர் பால்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad