தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

IMG-20250219-WA0280(1)


உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (19.02.2025) திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் கள ஆய்வுக் கருத்துக்கள் மீது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கார்த்திகேயன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு. சாம்சாந்தகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) திரு.பிரபு, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.பெலிக்ஸ்ராஜா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad