கோவில் கும்பாபிஷேக விழாவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டார்
கன்னியாகுமரி மாவட்டம் பட்டகசாலியன் விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழாவில் நடைபெற்ற அலங்கார தீபாராதனையில் கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு பக்தர்களுடன் சாமி தரிசனம் செய்தார்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக