கொத்தன்குளம் கிராமத்தின் வீதி சாலை பிரச்சனை: பொதுமக்களின் அவலநிலை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

கொத்தன்குளம் கிராமத்தின் வீதி சாலை பிரச்சனை: பொதுமக்களின் அவலநிலை.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை பஞ்சாயத்து — கொத்தன்குளம் கிராமத்தின் வீதி சாலை பிரச்சனை: பொதுமக்களின் அவலநிலை

கொத்தன்குளம் கிராமத்தில் போதுமான வீதி சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கிராமத்தின் முக்கிய தெருக்களில் சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை மற்றும் சில சாலைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. 

மழைக்காலங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் மக்கள் நடக்கவும் சைக்கிள், இருசக்கர வாகனங்களை பயன்படுத்தவும் கடுமையான சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad