ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஏழு மாதங்களாக நடைபெறவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் வேதனை !
வேலூர் , பிப் 5 -
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் காட்பாடி அணைக்கட்டு கணியம்பாடி வேலூர் ஆகிய 7 ஊராட்சிகளில் 247 ஊராட்சிகள் உள்ளன இதில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ள பணிகள் ஊராட்சிகளில் உள்ள குறைபாடுகளை குறித்து ஊராட்சி மன்ற தலைவருடன் கலந்து ஆலோசிக்கும் வகையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் ஆண்டுக்கு நான்கு முறை ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடப்பது வழக்கம் இதனுடையே கடந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகள் குறைதீர்க்க கூட்டம் நகராட்சி யூனியன் ஊராட்சி உள்ளிட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டனர் தேர்தல் நடத்தை விதிமுறை ஜூன் மாதம் ஆறாம் தேதி முடிவுக்கு வந்தது இதையடுத்து வழக்கம் போல் அரசு நிகழ்ச்சிகள் குறைதீர்வு கூட்டம் நகரம் ஒன்றியம் வழக்கும் போல் போட்டோக்கள் நடத்தப்பட்டு வருகிறது ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் இதுவரையில் நடத்தப்படவில்லை இதனால் ஊராட்சி மன்ற கிராம பகுதிகளில் தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் கேட்டறிவது நிதி பற்றாக்குறை உள்ளிட்டவைகளை குறித்து தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் இது குறித்து ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஊராட்சிகளில் விசாரித்த போது ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அதாவது பொதுப் பிரிவு எஸ்சிஎஸ்டி பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு என தனித்தனியாக கூட்டம் நடத்தப்பட்டு வந்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஊராட்சிகளில் உள்ள குறைபாடுகள் தேவைகள் நிதி பற்றாக்குறை குறித்து கேட்டு அறிந்து அது தொடர்பாக மனுக்களை பெற்று சரி செய்யப்பட்டு வந்தது தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் அதன்பின் கூட்டம் நடத்தப்படவில்லை தேர்தல் நடந்ததை விதிமுறை முடிந்து ஏழு மாதங்கள் கடந்தும் இதுவரை ஆலோசனை கூட்டம் நடைபெறவில்லை எனவே ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தி எங்களின் கோரிக்கைகள் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் ஓட்டம் நடத்த போதிய மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்து மீண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் எவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக