நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது
குன்னூர் தாலுக்கா அதிகரட்டி பேரூராட்சி அதிகரட்டி நெடிக்காடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறப்பு மேம்பாட்டுத்திட்டம் (SADP) 2021 மதிப்பீடு ரூபாய் 144.00 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை மற்றும் உயர்நிலை அறிவியல் ஆய்வக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் நிகழ்ச்சி தமிழக அரசு தலைமை கொறடா கா .ராமச்சந்திரன் தலைமையில் குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷொஃபின் அனிதா அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் புவனேஸ்வரி அதிகரட்டி பேரூராட்சி தலைவர் பேபி பேரூராட்சி துணைத் தலைவர் செல்வன் திமுக பேரூராட்சி செயலாளர் முத்து அதிமுக பேரூராட்சி செயலாளர் 8 வார்டு உறுப்பினர் சீனிவாசன் 9 வார்டு உறுப்பினர் காயத்ரி வருவாய் ஆய்வாளர் மஞ்சு பிரியா கிராம நிர்வாக அலுவலர் சுபத்ரா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஸ்வநாதன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சசிகலா ஆசிரியர்கள் ஊர் தலைவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது

நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக