கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு நடைபெறும் செயல்முறை தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்.
அழகுமீனா அவர்கள் இன்று (07.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக