இன்று 17.02.25 மதுரை விமான நிலையத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவருகை தந்த செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அவர்களை
மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தி வரவேற்ற தூத்துக்குடி தெற்க்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் மதுரை மேற்க்கு மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம்.
இந்த சந்திப்பின் போது ரயில்வே துறை சம்பந்தமான மனுக்களை பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வழங்கினார். அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக செயலர் கனல் ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக