திமுக சார்பில் ஊர்வலமாக சென்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

திமுக சார்பில் ஊர்வலமாக சென்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 

IMG-20250204-WA0004

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு பெரியகுளம் நகர் திமுக சார்பில் ஊர்வலமாக சென்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 


 இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளரும். தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .தங்க. தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . அவருடன் மாவட்ட அவைத் தலைவர் பி. டி .செல்ல பாண்டியன் .  பெரியகுளம் நகர் கழக செயலாளர் கே .முகமது இலியாஸ் . தெற்கு ஒன்றிய செயலாளர் எல்எம். பாண்டியன்நகர்மன்ற தலைவர் திருமதி .சுமிதா சிவக்குமார் . நகர் கழக துணைச்| செயலாளர் மு. சேதுராமன் . ஏ பி சரவணன் . நகர் கழக பொருளாளர் . சுந்தர பாண்டியன். முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கவேலு. தாமரை குளம் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டியன். தென்கரை பேரூராட்சி சேர்மன் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் திமுக  சார்பு அணி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad