தமிழ்நாடு முதல்வர்_மருந்தகம் துவக்க பல்வேறு மாவட்டங்களில் திறப்பு விழா தமிழக முதலமைச்சர் திறப்பு ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

தமிழ்நாடு முதல்வர்_மருந்தகம் துவக்க பல்வேறு மாவட்டங்களில் திறப்பு விழா தமிழக முதலமைச்சர் திறப்பு !


சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் 
கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 'முதல்வர் மருந்த கங்களை' தமிழ்நாடுமுதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்து, விழாப் பேருரை ஆற்றினார்.இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி ஒன்றித்துக்குட்பட்ட  காக்கன்கரை   பகுதியில் முதல்வர் மருந்தகத்தை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க_சிவசௌந்திரவல்லி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்   மக்கள் செல்வர்  A_நல்லதம்பி  அவர்கள்  குத்து விளக்கு ஏற்றி விற்பனையை தொடக்கி வைத்தார்.இதில் கூட்டுறவு சங்கம் அதிகாரிகள் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதிதிருமுருகன், திருப்பத்தூர் நகர  செயலாளர் ச.ராஜேந்திரன், கந்திலி ஒன்றிய செயலாளர்கள் K.A.குணசேகரன், K.முருகேசன், K.S.A.மோகன்ராஜ், துணை தலைவர் G.மோகன்குமார்  நிர்வாகிகள் சுப்பிரமணி, சர்க்கரை, கருணாநிதி, குமார், சுகுமார், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள், மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad