வணிகர்கள் சங்க பேரவை சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர் வரி உயர்த்தியதால் வேதனை
நாகர்கோவில் மாநகராட்சி பல மடங்கு வரி உயர்த்தியதால் வணிகர்கள் வேதனை மாநகர பகுதிகளில் வர்த்தகம் இழந்து கடைகள் வாடகைக்கு என்ற போர்டுகள் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு வணிகர்களின் சங்கங்களின் பேரவை சார்பாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக