வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று மாலை இந்திய சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து அனைத்து கட்சிகளின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வேலூர் மாவட்ட திராவிட கழகம் தலைவர் சிவக் குமார் தலைமை தாங்கினார வேலூர் மாவட்ட திராவிட கழகம் செயலாளர் உ விஸ்வநாதன் வரவேற்புரை ஆற்றினார்
வேலூர் மாவட்ட திராவிட கழகம் மகளிர் அணி தலைவர் ஏ ராஜகுமார
ஒருங்கிணைப்பு இர அன்பரசு கா சிகாமணி மு சீனிவாசன் சையத் அலி ச ஈஸ்வரி ந தேன்மொழி வி. மோகன் தமிழ் தரணி மா அழகிரிதாசன் கு இளங்கோ ச கலைமணி சி லதா ச இரம்யா பெ இந்திரா காந்தி பெ தனபால் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
வேலூர் மாவட்ட திராவிட கழகம் காப்பாளர் வி சடகோபன் தொடக்வுறை யாற்றினார குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர் ராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றி னார்கள் இந்நிகழ்ச்சிகள் எஸ்டி சங்கரி நகர மன்ற உறுப்பினர் த புவியரசி மற்றும் பல அரசியல் கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள்
இறுதியில் திராவிட கழகம் நகர தலைவர் சி சாந்தகுமார் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக