நீலகிரி மாவட்டம் உதகை லோயர் பஜார் பெரிய பள்ளிவாசல் ஹயாத்துல் இஸ்லாம் மதரஸாவில் கந்தூரி விழா விருந்தோம்பல் நிகழ்ச்சி இன்று 27/02/25, அல் ஹசன் இஸ்லாமிக் அகரடமி அறிமுக விழா உதகை பெரிய பள்ளி வாசல் ஹயாத்துல் இஸ்லாம் மதரஸாவில் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பள்ளி நிர்வாகிகள் மதரஸா ஆசிரியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் மதிய உணவு மட்டன் பிரியாணி சமபந்தி விருந்து பரிமாற பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு ஸ்டார் கார்மெண்ட்ஸ், பள்ளி மற்றும் மதரஸா நிர்வாகிகள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக