தாராபுரம் காட்டூர் பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

தாராபுரம் காட்டூர் பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

IMG-20250214-WA0329(1)

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன் இன்று துவக்கி வைத்தார். உடன் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் அவர்கள், நகராட்சி ஒப்பந்ததாரர் தங்கராஜ் அவர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad