திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. மேல்நிலை நீர் தேக்க தொட்டி இருந்தும் கோடைக்காலம் தொடங்கும் முன்பே தண்ணீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் தண்ணீரின்றி மிகுந்த அவதி பட்டு வருகின்றனர்.
தினமும் குடிநீர் திறந்து விடப்பட்டாலும் பொதுமக்களுக்கு ஒரு குடம் தண்ணீரே கிடைக்கிறது. இதனால் இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையுடன் இருந்து வருகின்றனர்.
எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தால் பொதுமக்கள் மிகுந்த பயன் அடைவார்கள்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக