அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் அஞ்சா நெஞ்சன் ஆழ்வார் அறக்கட்டளை தி ஜ ஃ பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் அஞ்சா நெஞ்சன் ஆழ்வார் அறக்கட்டளை தி ஜ ஃ பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!



குடியாத்தம் ,பிப் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் அஞ்சா நெஞ்சன் ஆழ்வார் அறக்கட்டளை தி ஜ  ஃ பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி அஞ்சா நெஞ்சன் ஆழ்வார் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் கண் பரிசோதனை முகாம் இன்று காலை கஸ்பா கௌதம் பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு அத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் கென்னடி தலைமை தாங்கினார் .அத்தி மருத்துவ‌  கல்லூரி மருத்துவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் மரு கீர்த்தனா
மரு விமல் மரு நவின் Rtn மதியழகன்
மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்
இம்மருத்துவ முகாமில்  கண் எரிச்சல் கண் வலி கண் தொற்று மற்றும் நீர் வடிதல் கண்பார்வை குறைபாடு கண் புரை லாசிக் சிகிச்சை முறை கருவிழி கூம்பு விழித்திரை கண் அழுத்தம் குழந்தைகள் கண் மருத்துவம் மற்றும் மாறு கண் கணினி பார்வை குறைபாடு கண் நரம்பு சிகிச்சை காண்டாக்ட் லென்ஸ் மற்றும் பார்வைக் குறைபாடு சிகிச்சைக்கு காண பரிசோதனைகள் நடைபெற்றது பரிசோதனை முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad