குடியாத்தம் பிப் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலநேர் சாலையில் அமைந்துள்ள ஹோமியோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலை மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும் ( Memory Booster )
Health promoter improvement of memory
இலவச முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பி அபிராமி கலந்துகொண்டு மாணவர்களை மாணவர்களை பரிசோதனை செய்து
மருந்து மாத்திரைகள் வழங்கினார்
முகாமில் 10 வகுப்பு + 2 தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு மெமரி பூஸ்ட் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹோமியோ கிளினிக் சுவாமி மருத்து வமனை பி எல் என் பாபு ஏற்பாடு செய்திருந்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக