அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூடிடுக விடுதலை சிறுத்தைகள் கட்சி கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் A.L.காலித் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூடிடுக விடுதலை சிறுத்தைகள் கட்சி கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் A.L.காலித் கோரிக்கை

 

IMG-20250223-WA0170

அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூடிடுக விடுதலை சிறுத்தைகள் கட்சி கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் A.L.காலித் கோரிக்கை


 தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம் என அறநெறியை போதித்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசி 20 ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தாண்டு மார்ச் 4ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினம் வருகிறது. பனைத் தொழில் செய்யும் குடும்ப சூழலில் பிறந்த போதும், கல் உண்ணுதலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ஐயா வைகுண்டர் அவர்கள். அவரது புகழைப் போற்றும் வகையில், அய்யா வைகுண்டர்  அவதார தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad