நகர பகுதியில் பொருத்தப்பட்ட 90 கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துவிட்டது கண்டு கொள்ளாத காவல்துறையினர்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

நகர பகுதியில் பொருத்தப்பட்ட 90 கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துவிட்டது கண்டு கொள்ளாத காவல்துறையினர்!


குடியாத்தம் , பிப் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங் களை கண்டு படிக்கவும்  குடியாத்தம் நகர பகுதியில் கண்காணிப்பு கேமராகள் பொருத்த  5 ஆண்டுகளுக்கு முன்பு வணிகர்கள் சமுக ஆய்வாளர்கள் மற்றும் பொது மக்கள் நண் கொடையாக சுமார் 25 லட்சம் ரூபாய் காவல்துறையிடடம் வழங்கினர் இதில் நகர பகுதியில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் கண் காணிக்க  90 கேமராக்கள் காவல் துறையாள்  பொருத்தபட்டு கண் காணித்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து கேமராக்களும் செயலிழந்து விட்டதது இதனால் அறிந்த சமுக விரோதிகள் தணியாக சொல்லும் பெண்கள் பள்ளி கல்லூரி மாணவிகளிடம் செயின் பறிப்பு இருசக்கர வாகனம திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில்  ஈடுபடும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடிய வில்லை உடனடியாக கேமிரக்களை சரிசைய காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இல் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad