நீலகிரி மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் 8 ம் ஆண்டின் கட்சி துவக்க விழா
நீலகிரி மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று பிப்ரவரி 21/02/25 நீலகிரி மாவட்ட உதகை தாவர இயல் பூங்கா சாலையில் இயங்கி வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு அக்கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் திரு,ஜாஹிர் ஹசன் தலமையில் கட்சி நிர்வாகிகள், திரு ரபீஃக்.நகர செயலாளர் திரு.. காஜா செரீஃப்.நகர செயாலார்.திரு. டோம்னிக். மாவட்ட அமைப்பாளர்.திரு.வினோத். து, தலைவர்.திரு. சாலமன் சார்லஸ்.நகர செயலாளர். திரு, நாசர். மாவட்ட இளைஞர் அனி அமைப்பாளர்.திரு. செல்வம்..திரு. கமரூதீன். திரு. பிரதீப். ஆகியோரும், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பள்ளியில் பயுலும் மாணவர்களுக்கு இனிப்புகள்,பழங்கள், மற்றும் பழச்சாறு வழங்கினர்.இதில் ஒத்துழைப்பு மற்றும் அனுமதி வழங்கிய பள்ளி தலமையாசிரியர் திருமதி. கிரிஸ்டின் பியூலா. மற்றும் பள்ளி ஊழியர் திரு. சந்தோஷ்குமார் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனைய தல செய்திகளுக்காக செய்தியாளர்.செரீஃப். M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக