உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் மாவட்ட கழக செயலாளர் வேங்கையன் அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா நடைபெற்றது இதில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு நல திட்ட உதவிகள் செய்தும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் கழக கொடியை ஏற்றிவைத்துனர் இதில் கிருஷ்ணமூர்தி குடியரசுமணி ஒன்றியசெயலாளர் க,கதிரேசன், M,பரமசிவம், குழந்தைசாமி சிவமனி, வேலாயுதம், Rசண்முகம், மற்றும், ஆனந்தன்,ராஜேந்திரன்,கோவிந்தன் பலர்கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக