6-வது புத்தக கண்காட்சி நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

6-வது புத்தக கண்காட்சி நடைபெற்றது

IMG-20250219-WA0113

6-வது புத்தக கண்காட்சி நடைபெற்றது


கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் 6-வது புத்தக கண்காட்சியினை வெற்றி அடைய செய்ய வேண்டுமென்ற நோக்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்.அழகுமீனா அவர்கள் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோளினை செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் விளம்பரப்படுத்தும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.


கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர், T. தமிழன் ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad